இன்று காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு அனைவரும் வரவேண்டும் என்றும் இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் 8துணை ஆட்சியர்கள், 14 பறக்கும் படை, 60 நடமாடும் குழு, 231 ஆய்வு அலுவலர்கள் பணியாற்ற உள்ளதாக நேற்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி