What: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் 123வது ஆண்டு விழா இன்று (ஆகஸ்ட் 1) மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் பரத்வாஜ் கலந்துகொள்கிறார். 1903ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 தேதி பாவூர்சத்திரம் ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் ரயில் பயணிகள் சங்கம் செய்துள்ளது.