பயிர்க் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் வசூல் தொடர்பாக கூட்டுறவு சங்கத்தில் இருந்து தொடர்பு கொண்டால் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொடர்புகொள்வோரின் செல்போன் உள்ளிட்ட விவரங்களை 98840 00845 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕