டாஸ்மாக்கை இயக்க தற்காலி ஊழியர்கள்?

தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாக, இன்று பெரும்பாலான டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நாளை தொடரும் பட்சத்தில், நிலைமையைச் சமாளிக்க தற்காலிக ஊழியர்களை நியமித்து டாஸ்மாக் கடைகளைத் தொடர்ந்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕