தமிழ்நாட்டில் 8,000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி

தமிழ்நாடு அரசு, 8,000 தனியார் மருத்துவமனைகளை புதிதாக திறப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் தகவல்களைப் பதிவேற்றம் செய்தால் உடனடியாக தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் என்றும், முழு ஆய்வுக்குப் பிறகு நிரந்தர சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகளை உரிய மரியாதையுடன் அணுக வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி