புத்தாண்டு பரிசாக டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத்தொகை

புத்தாண்டை முன்னிட்டு ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள், தங்களது டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத்தொகை உயர்வை அறிவித்துள்ளன. அதன்படி இன்று (டிச.31) மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான பீக் ஹவர் காலத்தில், டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களைப் பொறுத்து ஒரு ஆர்டருக்கு ரூ.150 வரை ஊக்கத்தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும், 6 மணி நேரத்தில் ரூ. 3,000 வரை சம்பாதிக்கலாம் எனவும் நிறுவனங்கள் கூறியுள்ளன.

தொடர்புடைய செய்தி