மெஸ்ஸியுடன் ஃபுட்பால் விளையாடவுள்ள தெலங்கானா முதல்வர்

அர்ஜன்டீனா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி உடன் 'Friendly Match' விளையாட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரவுநேரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 'G.O.A.T. India Tour 2025'ன் ஒரு பகுதியாக, டிச.13ம் தேதி மெஸ்ஸி ஹைதராபாத் வருகிறார். அப்போது அவருடன் இணைந்து முதல்வர் ரேவந் ரெட்டி விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மெஸ்ஸி கேரளாவுக்கும் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி