உயர்-நடுத்தர வருமானம் கொண்ட மாநிலமாக மாறிய தெலங்கானா

உலக வங்கி வரையறைகளின்படி, தனிநபர் வருமானம் 4,636 டாலருக்கும் அதிகமாக உள்ள மாநிலங்கள் மேல்-நடுத்தர வருவாய் பிரிவில் இடம்பெறுகின்றன. இந்த வகையில், 5,407 டாலர் தனிநபர் வருமானத்துடன் தெலங்கானா இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. டெல்லி 6,217 டாலர் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா (5,579 டாலர்), தெலங்கானா (5,407 டாலர்), தமிழ்நாடு (5,329 டாலர்), குஜராத் (4,734 டாலர்) ஆகிய மாநிலங்களும் இந்த அளவைத் தாண்டியுள்ளன. பீகார் (984 டாலர்) என்ற மிகக் குறைந்த தனிநபர் வருமானத்துடன் பின்தங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி