தேஜஸ் போர் விமான விபத்து.. விமானி பரிதாப பலி

துபாய் விமான கண்காட்சியில் இன்று (நவ.21) நடைபெற்ற வான்வழி கண்காட்சியின் போது ஐ.ஏ.எஃப் தேஜாஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. இந்த துயரமான நேரத்தில் விமானியின் குடும்பத்தினருடன் நிற்கிறோம்; விபத்துக்கான காரணத்தை அறிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி