சிறுமிக்கு 'ஃபிளையிங் கிஸ்' கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

மும்பையில் கடந்த 2017-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பில், இத்தகைய செயல் ஒரு பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் பாலியல் ரீதியான அத்துமீறல் என்று நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தண்டனைக்குள்ளான நபருக்கு தற்போது திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி