8,000mAh பேட்டரி.. புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Tecno

Tecno நிறுவனம் இந்தியச் சந்தையில் தனது புதிய Tecno Pova 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 11ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளது. Tecno Pova 8 -வில் மிகப்பெரிய 8,000mAh பேட்டரி இடம்பெறவுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. FCC சான்றிதழின்படி, Tecno Pova 8-இல் "BL-77AT" என்ற மாடல் எண் கொண்ட Li-ion பாலிமர் பேட்டரி இடம்பெறும். இதன் முந்தைய மாடலான Tecno Pova 7 'Flipkart'-இல் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்தச் சாதனமும் Flipkart மூலமாகவே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி