ஆசிரியர் தகுதி தேர்வு (TET) காலக்கெடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு ('டெட்') தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை நாடு முழுவதும் மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தற்போதைய காலக்கெடு 2027 ஆகஸ்ட் 31-லிருந்து, 2028 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி