ஆசிரியர் தகுதித் தேர்வு.. தமிழ்நாடு அரசு சீராய்வு மனு

ஆசிரியர்களாக பணிபுரியும் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வை எழுத வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி