ஆசிரியர் தகுதித் தேர்வு: ஹால்டிக்கெட் பதிவிறக்கத்தில் சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தேர்வர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு தேர்வர் கடவுச்சொல்லை மறந்துவிட்டதால், செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்ப முயன்றும், அது வந்து சேரவில்லை என புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி