ரூ.13.99 லட்சத்தில் டாடா சியரா டார்க் எடிஷன் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சியரா எஸ்யூவியின் டார்க் எடிஷன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் ரூ.21.59 லட்சம் வரை செல்கிறது. புதிய ஃப்ரிஷியன் பிளாக் நிறம், கருப்பு நிற வெளிப்புற வடிவமைப்பு, வயலட் நிற உள்புற அலங்காரம் மற்றும் ‘DARK’ பேட்ஜ் ஆகியவை சிறப்பம்சங்களாக உள்ளன. பெட்ரோல், டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕