நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுதோறும் 9 குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் (ஜன.26), வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம் (ஆக.15), மிலாது நபி, காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி நாளை (ஜன.16) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கூடங்களும் மூடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி