டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) நடைபெற உள்ள நிலையில், அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறி மது விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, நேற்றைய தினமே பல்வேறு இடங்களில் சிலர் மதுபாட்டில்களை வாங்கி குவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி