டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தினர் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து இன்று (ஜூன் 16) சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வரும் தங்களின் வாழ்வாதாரத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி