டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்பனை.. உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் கடைகளின் பட்டியலை உளவுத்துறை தயாரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அடிக்கடி சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் கடைகள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி