பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விடுமுறை: கோரிக்கை

தவெக அரசு அமைந்ததிலிருந்து டாஸ்மாக் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பண்டிகை நாட்களில் சட்டம்-ஒழுங்கைப் பேணும் பொருட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் நிலையில், புதிய முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕