காலி மதுபாட்டில்களை திரும்பப்பெரும் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் இன்று (மே 25) திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பாட்டில்களை சேகரிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களையக்கோரி ஊழியர்கள் தரப்பில் இந்த தீவிர வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி