முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

சென்னை: கரூர் விவகாரத்தை வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “அரசியல் கட்சிக்கு பாதுகாப்பு வழங்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த நடவடிக்கைக்கு எதிராக போராடுங்கள். தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் போது, அதை எதிர்த்து முதலமைச்சர் போராடினால் சரியாக இருக்கும்” என்றார். 'தமிழ்நாடு போராடும்' என ஆளுநர் ரவி கூறியதை அடுத்த முதலமைச்சர் பதிவு வெளியிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி