“திமுகவின் சூரிய ஒளி எந்த காலத்திலும் மக்களுக்கு பயன் தராது” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.7) நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாங்கள் இரட்டை இலை போட்டு, குக்கரில் சாதம் வைத்து, சைக்கிளில் சென்று மக்களுக்கு கொடுப்போம். அவர்களது முகம் தாமரை போல் மலர்வதை பாப்போம். சாதத்தோடு மாம்பழமும் வைத்து கொடுப்போம். நீங்கள் வெறும் கைகளையும், ஓட்டை பானையையும் நம்பி இருக்கின்றனர்” என விமர்சித்தார்.
நன்றி: சன்நியூஸ்