தமிழ்ப் புதல்வன் திட்டம்: ரூ.45.5 கோடி செலவினம்

மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 2.27 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 2024-2025ஆம் நிதியாண்டுக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ரூ.45.5 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி