தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்படும்.. ஆர்.எஸ்.பாரதி

தவெக அமைச்சரவை விரிவாக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், ஆளுநர் மாளிகை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது போல் தமிழகமும் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதற்கு இதுவே சான்று என்றும், தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்றும் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி