உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்: 267 தானங்கள் பெறப்பட்டன

நாடு முழுவதும் உடல் உறுப்புகள் தானம் நடைபெற்று வரும் நிலையில், 2025-ம் ஆண்டில் மாநிலம் வாரியாக உடல் உறுப்புகள் தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 267 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. தெலுங்கானா 205 தானங்களுடன் 2-வது இடத்தையும், கர்நாடகம் 198 தானங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. மராட்டியம் 153 தானங்களுடன் 4-வது இடத்திலும், குஜராத் 152 தானங்களுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி