தமிழ்நாடு மாணவ தொழில்முனைவோர் திட்டம்

பள்ளிக் காலத்திலேயே மாணவர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலீட்டு நிதியாக ரூ.5,100 வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. இந்த நிதி அம்மாணவர்கள் சிறிய அளவிலான வணிக மாதிரிகளை உருவாக்க உதவியாக இருக்கும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாக சிறப்பு தொழில்முனைவோர் வகுப்புகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி