தமிழகத்தின் புதிய செஸ் கிராண்ட்மாஸ்டரான 17 வயது சிறுவன்

சென்னையை சேர்ந்த 17 வயது ராகுல் விஎஸ், இந்தியாவின் 74-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அஜர்பைஜானில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். ராகுலின் இந்த வெற்றி, தமிழக செஸ் விளையாட்டுக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்நிலையில், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி