தமிழகத்தின் கடன் அதிகரித்துக்கொண்டே தான் செல்லும்.. நிதித்துறை செயலாளர்

பட்ஜெட் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறைச் செயலாளர் சித்திக், "இந்திய அரசின் உரிய அனுமதியோடு தான் தமிழ்நாடு அரசு கடன் பெறுகிறது. மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சித் தேவைகளுக்காகப் பெறப்படும் கடன்களை அடுத்த 50 ஆண்டுகளுக்குக் குறைக்க முடியாது; கடன் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்வது இயல்பான பொருளாதார நடைமுறை தான்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி