தலைகுனிவு. அவரை கைது செய்து 4 மணி நேரம் போலீசார் வாகனத்தில் வைத்து சுற்றி அழைக்கழித்துள்ளனர். பொய்யான குற்றச்சாட்டுகளின்படி பொய்யான வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். கடன் வாங்குவதில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் நாடகமாடி மக்களுக்கு ரொக்கப் பணம் வழங்குவார்கள்' என்றார்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு