தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக கூட்டணியினர் செயல்பட முயற்சித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தற்போதைய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு மீது திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடக்கும் நிலையில் இன்று நடக்கும் விசாரணையில் ஏ.வ. வேலு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தொடர்புடைய செய்தி