திமுக ஆட்சியில் திவாலாகும் நிலையில் தமிழ்நாடு - விஜய் ஆவேச பேச்சு

திமுக ஆட்சியில் தமிழகம் திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் இன்று (மார்ச்.4) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், "உங்களை ஏமாற்ற நான் காதில் டால்டா ஊற்ற விரும்பவில்லை. மணல் மற்றும் கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதால், தமிழகம் தற்போது தண்ணீருக்கே தள்ளாடும் அபாய நிலையில் இருக்கிறது" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி