மக்களிடம் விசில் வழங்கி பரப்புரை செய்யும் தவெக தொண்டர்கள்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், தவெகவும் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், மக்களைச் சந்தித்து பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள், வீடு வீடாக மக்களை சந்தித்து விசில் வழங்கியும், விஜயின் ஸ்டிக்கரை ஒட்டியும் தீவிர தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி