“தமிழ்நாடே என் பின்னாடி இருக்கு” - மாணவரின் கலகலப்பான பேச்சு

சென்னை நீலாங்கரையில் இன்று (நவ.4) நடைபெற்ற தவெக கல்வி விருது வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாணவர் ஒருவர் கலகலப்பாகப் பேசினார். அப்போது, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் சொல்லிக்கொள்கிறேன், “தமிழ்நாடே என் பின்னாடி இருக்கு, பாத்துக்கோங்க” என்று நகைச்சுவையாகக் கூறினார். மாணவரின் இந்தப் பேச்சு நிகழ்ச்சியில் இருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

நன்றி: x

தொடர்புடைய செய்தி

✕
✕