"அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது”.. அமைச்சர் தங்கம் தென்னரசு

"தமிழ்நாட்டில் கலகம் விளைவிக்க முயற்சி செய்த சக்திகள் முறியடிக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) பேசிய அவர், “கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து சமூகநீதிப் பயணத்தை நிகழ்த்தி வருபவர் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்” என பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி