தமிழகம் கலவர பூமியாகிவிட்டது: இபிஎஸ்

தமிழகம் கலவர பூமியாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் இன்று (ஜூலை.31) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், "திமுக கூட்டணிதான் சிறுபான்மை பாதுகாப்பு என்று மாயத் தோற்றம் காட்டுகிறார்கள். உண்மையிலேயே பாதுகாப்பு கொடுத்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை. இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி