கல்வித்துறையை சீரழித்ததுதான் திமுகவின் சாதனை - அன்புமணி

தமிழகத்தில் 3,800-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 8,537 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர், அதாவது ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள். இதனால், 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் மட்டும் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5.31 லட்சம் குறைந்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி