நீட் எதிர்ப்பு தொடரும்: மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்

நீட் எதிர்ப்பு தொடரும் என மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நந்தன் நிலேகனி தலைமையிலான மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட பணிக்கு குழுவினர் முதலமைச்சர் விஜய்யை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தனர். அப்போது, உயர்க்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தமிழக அரசின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்யவும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி

✕
✕