தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் பயன்பெறலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு தகுந்த ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி