தமிழ்நாடு அரசின் தலைமை காசி காலமானார்

தமிழ்நாடு அரசின் இஸ்லாமிய தலைமை காசியாக இருந்து வந்த சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் (84 வயது) காலமானார். வயது மூப்பு காரணமாக இன்று (மே 24) அவர் இயற்கை எய்தினார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி