மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

தவெக அரசு அமைந்த பின்னர் மூடப்பட்டதாகக் கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகளின் முகவரியுடன் கூடிய முழுமையான பட்டியலை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

நன்றி:TamilNews

தொடர்புடைய செய்தி

✕
✕