காவிரியில் தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நீர் நிலை மிகவும் நெருக்கடியானதாக உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவில் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕