விளைநிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற தமிழக அரசு புதிய கட்டுப்பாடு

தமிழ்நாடு அரசு விளைநிலங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றி கட்டுமானங்கள் மேற்கொள்வதை கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையிலுள்ள விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, இனி விளைநிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற விருப்பப்படுவோர் நிலத்தின் கிரய பத்திரம் அல்லது குத்தகை பத்திரம், பட்டா நகல் உள்ளிட்ட 9 முக்கிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி

✕
✕