தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 17
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வித்தகுதி: 10th, +2, ITI, B.E/B.Tec
* வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.10,000 முதல் ரூ.58,600 வரை
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://tamilnadujobnews.in/wp-content/uploads/2025/06/Advertisement-for-Vanabadrakali-Amman-Temple.jpg

தொடர்புடைய செய்தி