ரூ.5,000 உரிமைத் தொகை.. குற்றச்சாட்டுகளை மறுத்த தமிழ்நாடு அரசு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வழங்குவதற்கு, ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது, முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்குவதற்கான கூடுதல் செலவு, இத்திட்டத்திற்கான தனி கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்களித்துள்ளது.

தொடர்புடைய செய்தி