தமிழக மீனவர்கள் கைது.. மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். முன்னதாக, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தது. தொடர்ந்து, அவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது.

தொடர்புடைய செய்தி