தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அடுத்த வார இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குழுவுடன் 5ஆம் தேதி கேரளா சென்று மூன்று நாட்கள் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் 9, 10ஆம் தேதிகளில் மேற்குவங்கம் சென்று தேர்தல் பணிகளை ஆய்வு செய்கின்றனர். இதையடுத்து 10ஆம் தேதிக்கு பின் எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
நன்றி: நியூஸ் 18