தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு.. காலியான ரயில் டிக்கெட்டுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் ரயில் டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்து வருகின்றன. குறிப்பாக, தேர்தலுக்கு முந்தைய நாட்களான ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் இடங்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பிவிட்டன.

தொடர்புடைய செய்தி