தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தேதி அறிவிப்பு

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி