சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என ஜோதிமணி எம்.பி புகார் தெரிவித்துள்ளார். மேலும், “போட்டியிட வாய்ப்பு பெற்ற சிலர் தேர்தல் முடிந்து சில நாட்களுக்குள் கட்சியில் இருந்து விலகுகின்றனர் அல்லது ஒதுங்கிவிட்டனர். இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கியது யார்? என ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார். எதன் அடிப்படையில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி: நியூஸ்18